Tuesday, 12 August 2025

வடதலை வெள்ளாளர் (அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தீர்த்தமலை)

 தற்செயலாக சமீபத்தில் தருமபுரி மாவட்ட பூர்வீக வெள்ளாளர்களுக்கு *வடதலை வெள்ளாளர்* என்ற பெயர் இருந்ததை ஆதாரத்துடன் கண்டுபிடித்தோம்.

மேலும், வடதலை யாரில் அரசர் காலம் போலவே நாட்டார் முதல் ஊர் கவுண்டர் வரை இன்று வரை மிக அருமையான நிர்வாக முறை *உயிர்ப்புடன்* இருந்து வருவதை கண்டு ஆச்சர்யமும் மிக மகிழ்ச்சியும் அடைந்தோம்.
வடதலை வெள்ளாளர்களின் நாட்டாரான திரு. தமிழரசன் அவர்களை சந்தித்து மேலும் பல தகவல்களை அறிந்தோம்.
இன்னும் கள ஆய்வு பணிகள் பல செய்யும் நிலை உள்ளது. அனைவரும் இந்த பணியில் உதவியாயிருந்து தங்களது சமூக தனித்தன்மையை தக்கவைத்துகொள்ள வேண்டுகிறோம்.


















வடதலை வெள்ளாளர் (அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தீர்த்தமலை)

  தற்செயலாக சமீபத்தில் தருமபுரி மாவட்ட பூர்வீக வெள்ளாளர்களுக்கு *வடதலை வெள்ளாளர்* என்ற பெயர் இருந்ததை ஆதாரத்துடன் கண்டுபிடித்தோம். மேலும், வ...